எங்களை பற்றி
சமூக வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் கல்வி கற்றலுக்கு பசி இடையூறாக இருத்தல் கூடாது என்பதனை மனதில்
கொண்டு அப்போதைய முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1.07.1982 அன்று சத்துணவு
திட்டம் துவக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் கல்வியுடன் ஊட்டச்சத்தையும் பெறவேண்டும் என்பதே
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
கட்டணமில்லா தொலைபேசி எண் விவரம் : 1800 - 425 - 8971
மொத்த பார்வையாளர்கள்: 7457